IND VZ NZ TEST SERIES | New Zealand announce their squad for India Tests

2020-02-17 7,996

#indvsnz

#nzvind

#trentboult

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான சர்வதேச டி20 மற்றும் ஒருநாள் தொடர்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இரு அணிகளும் தலா ஒரு தொடரை கைப்பற்றியுள்ள நிலையில், தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவுள்ளன.

New Zealand announced their 13-member squad for Test series vs India